நீ என்னுடையவன்! | You are Mine!

நீ என்னுடையவன் என்று தேவன் ஒருவரைப் பார்த்துச் சொல்லும்போது அவர் நமக்கு சொல்ல விரும்புவது என்ன?

639

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1).

நீ என்னுடையவன் என்று தேவன் நம்மைப் பார்த்துச் சொல்லும்போது அவர் நமக்கு சொல்ல விரும்புவது என்ன?

3 காரியங்கள்

  1. நீ விசேஷமானவன்.
  2. என்னுடையவைகள் எல்லாம் உன்னுடையவைகள்
  3. நீ வித்தியாசமானவன், பிரித்தெடுக்கப்பட்டவன்

தேவ செய்தியை கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.

Your Comments