சங்கீதம் 136 – ஒரு தியானம் | Psalm 136 – A meditation

உங்கள் பிரச்சனையை விட தேவனின் கிருபைப் பெரிது. நீங்கள் சந்திக்கும் சவாலைவிட தேவனின் கிருபைப் பெரிது.

711

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

உங்கள் பிரச்சனையை விட தேவனின் கிருபைப் பெரிது. நீங்கள் சந்திக்கும் சவாலைவிட தேவனின் கிருபைப் பெரிது. இஸ்ரவேலுக்கு அவர் அன்று செய்த அற்புதங்களை இன்று உங்களுக்கும் செய்வார். விசுவாசியுங்கள். தேவனைத் துதியுங்கள்.

சகோ ராபின் சாம் சங்கீதம் 136-ஐ விளக்குகிறார்.

Your Comments