Tag: Did Saul meet Samuel after he died?
தனது மரணத்திற்குப் பின் சாமுவேல் சவுலை சந்தித்தானா?
எல்லா ஆங்கில மொழியாக்கங்களும் ‘Until the day Samuel died, he did not go to see Saul again (I Sam 15: 35) - அதாவது சாமுவேல் மரிக்கும் மட்டும் சாமுவேல் சவுலை சந்திக்கவில்லை - என்றே தெரிவிக்கின்றன.