தடைகளை நீக்கிப்போடுகிறவர் உங்களுக்கு முன்பாகப் போகிறார்

தடைகளை நீக்கும் கர்த்தர் நம் வாழ்வில் செய்யும் மூன்று காரியங்கள் என்னவென்று சகோ. ராபின் சாம் சொல்லக் கேளுங்கள். 

883

தடைகளை நீக்கிப்போடுகிறவர் உங்களுக்கு முன்பாகப் போகிறார் (மீகா 2:13). டிசம்பர் மாத வாக்குத்தத்த வசனம்.

தடைகளை நீக்கும் கர்த்தர் நம் வாழ்வில் செய்யும் மூன்று காரியங்கள் என்னவென்று சகோ. ராபின் சாம் சொல்லக் கேளுங்கள்.

தடைகளை நீக்கும் இயேசு கிறிஸ்து செய்யும் காரியங்கள்:

  1. அவர் சந்துருவின் கோட்டைகளை உடைப்பார்.
  2. சத்துருவின் சதித் திட்டங்களை முறியடிப்பார்.
  3. நம் மேல் அவன் போட்ட சங்கிலிகளை அறுத்தெறிவார்.

தேவசெய்தியை கேளுங்கள்.

Your Comments